VANAM THODU THURAMTHAN

இன்று குழந்தை வளர்ப்பு மிகவும் சவலான விஷயமாக இருக்கிறது. குழந்தைகளை எப்படிக் கையாள்வது, அவர்களுடன் உறவை எப்படி மேம்படுத்திக் கொள்வது, அவர்களை எப்படி இந்தச் சமுதாயத்தில் சிறந்த மனிதர்களாக உருவாக்குவது போன்ற பலப் பல கேள்விகள் பெற்றோரின் மனத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. சிறந்த பெற்றோரால்தான் சிறந்த குழந்தைகளை உருவாக்க முடியும்! அதுக்கு முதலில் குழந்தைகளின் உலகத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். குழந்தை வளர்ப்பு முறைகள், பிரச்னைகள், பிரச்னைகளுக்கான தீர்வுகள் பற்றி தெளிவாக, உதாரணங்களுடன் எடுத்துச் சொல்கிறது இந்தப் புத்தகம். பிறந்த குழந்தை முதல் டீனேஜ் குழந்தை வரை பெற்றோராக இருக்கும் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய அற்புதமான புத்தகம்!

Publication Language

Tamil

Publication Access Type

Premium

Publication Author

*

Publisher

India

Publication Year

*

Publication Type

eBooks

ISBN/ISSN

*

Publication Category

Magzter Books

Kindly Register and Login to Shri Guru Nanak Dev Digital Library. Only Registered Users can Access the Content of Shri Guru Nanak Dev Digital Library.

SKU: Mag-14059 Categories: , Tag:
Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “VANAM THODU THURAMTHAN”