Vanigamani
எங்களை பற்றி
வணிகமணி
தமிழில் வெளிவரும் முன்னணி தொழில் வணிக மாத இதழ், வேளாண் தொழில், கல்வி கட்டுமானம், வாகனம், ஜவுளி, உணவு, வங்கி, மற்றும் காப்பீடு, பொழுதுபோக்கு, சுற்றுலா போன்ற பல்வேறு தொழில்கள் தொடர்பான பத்திரிகை.
தொடக்கம்:
அக்டோபர் 2006ல் தொடங்கப்பட்டது. 10வது ஆண்டின் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறது.
செய்தி மற்றும் கட்டுரை:
இளம் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பிரபல தொழிலதிபர்களின் பேட்டிகள், தன்னம்பிக்கை மற்றும் தொழில் நுட்பக் கட்டுரைகள், புதிய பொருட்கள் பற்றிய அறிமுகச் செய்திகள் இன்னும் பல… பல…
வாசகர்கள்:
தொழில்முனைவோர்கள், கல்வியாளர்கள், பொறியாளர்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள், ஆலோசகர்கள், வங்கியாளர்கள், உற்பத்தியாளர்கள், வர்த்தகத்துறை பிரமுகர்கள், அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பள்ளி, கல்லுரி மாணவர்கள், என வாசகர்கள் வட்டம் நீளுகிறது. 10 லட்சம் வாசகர்கள் கொண்டுள்ளது.
விற்பனை:
கடைகள், சந்தா, பள்ளி, கல்லுரி மற்றும் பொது அலுவலகங்கள்.
| Publication Language |
Tamil |
|---|---|
| Publication Access Type |
Premium |
| Publication Author |
* |
| Publisher |
India |
| Publication Year |
* |
| Publication Type |
eMagazines |
| ISBN/ISSN |
* |
| Publication Category |
Magzter Magazines |
Kindly Register and Login to Shri Guru Nanak Dev Digital Library. Only Registered Users can Access the Content of Shri Guru Nanak Dev Digital Library.
You must be logged in to post a review.

Reviews
There are no reviews yet.